தவறான லோகோவுடன் பொருத்தப்பட்டிருந்த ஐபோன் 11 ப்ரோ கைப்பேசி ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பட்டுள்ளது. ஆப்பிள் சாதனங்களில் லோகோ பிழையுடன் வருவது மிக மிக அரிதானது. தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோவின் புகைப்படம் கொண்ட ஐபோன் 11 ப்ரோ சாதனத்தை ஒருவர் இந்திய மதிப்புப்படி ரூ.2 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். மேலும் தற்போதைய ஆப்பிள் சாதனமான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸை விட இது அதிக விலை ஆகும். பல்வேறு பிரத்யேக அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து சந்தையில் அறிமாகிக் […]
