அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஐபோனை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக ஏமாற்றிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். அகமதாபாத் சேர்ந்த கந்தர்ப் பட்டேல் (27) சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஃபேஸ்புக் விளம்பரம் ஒன்றில் ஐ போன் 11 என்ற மொபைலை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இருப்பதாக பதிவிடபட்டிருந்தது. ஆகையால் கந்தர் பட்டேல் ஆசைப்பட்டு அதில் உள்ள காண்டாக்ட் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவருடன் பேசிய நபர் தன்னை ‘ராணுவ […]
