இன்று பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் ஐபோன்களுக்கு பதிலாக செங்கல், சோப்பு மற்றும் போலியான ஐபோன்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாகவே அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் குறைந்த விலையில் ஐபோன் தருவதாக விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து நீண்ட நாட்களாகவே ஐபோன் ஆக வேண்டுமென்ற ஆசையில் இருந்த அவர் உடனடியாக அந்த ஐ போனை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளாமலே ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு […]
