கடந்த 2014-ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் என்ற நிறுவனம் மோடியை பிரதமராக்கி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் தேர்தல் வியூகங்களை வகுக்க இந்திய அரசியல் களத்தில் இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியை நாடவேண்டிய சூழல் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஐபேக் நிறுவனத்தின் பின்னால் செல்ல தொடங்கியது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு பிரசாந்த் […]
