15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 26-ம் தேதி முதல் தொடங்கி மே 29-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என பிசிசிஐ அறிவித்துள்ளது.இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இதில் நடப்பு சீசன் மெகா ஏலத்தில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்-யை ரூபாய் 2 கோடிக்கு வாங்கியது . இந்நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஜேசன் ராய் விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ,” ஐபிஎல் போட்டி நடைபெறும் 2 […]
