இன்று நடைபெறும் 27 வது லீக் ஆட்டத்தில் , மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் தொடரின் ,27 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் , சென்னை அணியின் கேப்டனாக தோனியும் தலைமை வகிக்கின்றனர். இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு தோல்வியை […]
