இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் , புதிய சாதனை படைத்து விராட் கோலி அசத்தியுள்ளார். நேற்று மும்பையில் நடைபெற்ற 16 வது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் படிகள் விராட் கோலி பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. படிக்கல் 101 ரன்களை எடுத்து தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். […]
