சிஎஸ்கே அணிக்காக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது .இதன்மூலம் 4-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது .இதில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு […]
