Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எம்எஸ் தோனியின் கொடுத்த அட்வைஸ்’…எனக்கு யூஸ்புல்லா இருக்கு…யாக்கர் நாயகன் டி நடராஜன் ஓபன் டாக் …!!!

எம்எஸ் தோனியின் அறிவுரை ,எனக்கு மிகவும் உதவியாக இருந்தது ,என்று கிரிக்கெட் வீரர் டி நடராஜன் தெரிவித்தார். எம்எஸ் தோனியுடன் பழகும் அனைத்து வீரர்களும் ,அவரைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஏனெனில் தோனி ,அவர்களிடம் உள்ள சிறப்புத் தன்மையை பற்றி , ஆலோசனை வழங்குவார். அந்த வகையில் தற்போது ,இந்திய கிரிக்கெட் வீரரான , தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் ,எம்எஸ் தோனி பற்றி தெரிவித்துள்ளார். அவர் தோனியை பற்றி கூறும்போது, தோனி போன்ற ஜாம்பவானிடம் பேசிக்கொண்டிருப்பது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில்-யை துரத்தும் கொரோனா …மும்பை இந்தியன்ஸில் விக்கெட் கீப்பிங்…ஆலோசகருக்கு தொற்று பாதிப்பு …!!!

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசகரான  கிரண்மோரேவுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வருகின்ற  9ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது மும்பை ,சென்னை ,கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், அகமதாபாத் போன்ற 6 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு …கேப்டன் இவருதான் …சஞ்சு சாம்சன் நியமனம் …!!!

ஐபிஎல் 2021 சீசனில் ஸ்டீவ் ஸ்மித்  விடுவிக்கப்பததால் ,அவருக்கு பதிலாக  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமித்தனர் . ஐபிஎல் போட்டி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2008 ஆம் ஆண்டு  சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதற்கடுத்து நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்  இருந்தார். ஆனால் அவருடைய பேட்டிங் ,அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அவருடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸை…அசால்ட்டா தோற்கடிக்க முடியாது …சுனில் கவாஸ்கர் விளக்கம் …!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ,மும்பை இந்தியன்ஸ் அணியை தோல்வியடைய செய்வது, சுலபமல்ல  என்று  சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார் . 2021 ம்ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ,அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளும் இடம்பெற்றுள்ளன.இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றனர். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோகித் சர்மா ,ஹர்திக் பாண்டியா ,பொல்லார்டு, பும்ரா மற்றும்  குருணால் பாண்ட்யா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளன. […]

Categories

Tech |