மீதமுள்ள ஐபிஎல் போட்டியை, உலக கோப்பை டி 20 போட்டிக்கு முன்பாக நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது . வருகின்ற ஜூன் மாதம் 2 ம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 14ஆம் […]
