Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் வீரர்களை மிரட்டும் கொரோனா …ஆர்சிபி அணியின் படிக்கல்-யை தொடர்ந்து … டேனியல் சாம்ஸ்-க்கு கொரோனா உறுதி …!!!

ஐபிஎல் போட்டி தொடங்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஆர்சிபி அணியில் மற்றொரு வீரர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் . 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வருகின்ற  9ம் தேதி தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த ஐபிஎல் போட்டியானது 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கொரோனா  வைரஸின்  2வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வான்கடே மைதானத்தில் கட்டுப்பாடுகளுடன் …ஐபில் போட்டிகளை நடத்த …அனுமதியளித்த மகாராஷ்டிரா அரசு …!!!

மகாராஷ்டிராவின் ஊரடங்கு விதிகள் நடைமுறையில் உள்ளதால் , மும்பையில் நடைபெறும்  ஐபிஎல் போட்டிக்கு தடை இருக்காது, என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின்  இரண்டாவது அலை கடந்த சில நாட்களாகவே வேகம் எடுக்க தொடங்கியது. இதனால் அம்மாநிலத்தில் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கானது  இரவு 8 மணிக்கு  தொடங்கி மறுநாள் காலை 7 மணி வரையும் ,வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்காக ஏப்ரல் 30ம் தேதி வரை  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும்போது …சர்வதேசப் போட்டிகளை நடத்தாதீங்க …கெவின் பீட்டர்சன் வேண்டுகோள்…!!!

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சர்வதேசப் போட்டிகளை நடத்த வேண்டாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் வைத்துள்ளார் . 14வது ஐபிஎல் தொடரானது ,வருகின்ற ஒன்பதாம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது சென்னை ,பெங்களூர் ,மும்பை ,கொல்கத்தா ,டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டி தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, உலக நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டியில் சிஎஸ்கே அணி… 2 பவுலர்களை இழந்தது …பின்னடைவை சந்திக்குமா சிஎஸ்கே…!!!

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த, தென்ஆப்பிரிக்கா வீரர் லுங்கி நிகிடி முதல் 2 போட்டிகளில்  விளையாடமாட்டார் என்று  தகவல் வெளியானது. இந்த ஆண்டிற்கான 14வது  ஐபிஎல் போட்டியானது ,வருகின்ற  9 தேதி தொடங்க உள்ளது. இதில்   10ம்  தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பவுலர் ஹாசலிவுட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டியில் வெற்றிபெறாததால் …கேப்டன் கோலியை மாற்ற முடியாது …சரண்தீப் சிங் கருத்து …!!!

ஐபிஎல் தொடரில் ,ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலியை ,பற்றி சரண்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை நடந்த ஐபிஎல் போட்டித் தொடர்களில், விராட் கோலியின்  ஆர்சிபி அணி ,ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை . இதனை காரணமாக வைத்து இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தி வரும் விராட் கோலியை, மாற்ற வேண்டும் என்ற கருத்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா 5 முறை தொடர்களை கைப்பற்றி வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நாங்களும் வந்துடோமல’ தமிழில் பேசி … அசத்திய ரோகித் சர்மா… வீடியோ வைரல் …!!!

ஐபிஎல் போட்டிக்காக , மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னைக்கு வந்துள்ளதை கேப்டன் ரோகித் சர்மா, தமிழில் பேசி வீடியோ ஒன்றை  வெளியிட்டார்.   14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியானது வருகின்ற 9ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த  முதல் போட்டியில் ஆர்சிபி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக ஆர்சிபி அணியை சேர்ந்த வீரர்கள், நேற்று முன்தினம் சென்னைக்கு வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலி […]

Categories

Tech |