ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஏழமிட்டவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த 15 வது சீசனுக்கான ஏலம் நடைபெற்று வந்த நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஏலமிட்டு வந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏலம் தொடர்ந்து நடைபெறவில்லை சிறுது இடைவெளி விடப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலங்கை வீரர்களை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணி கடுமையாக […]
