இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக, கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வீரர்கள், அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனரான […]
