Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : 2 புதிய அணிகளை வாங்கப்போவது யார் ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

15-வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுக்கான ஏலம் நாளை நடைபெறுகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவதை இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .அதோடு வர்த்தக ரீதியாகவும் ஐபிஎல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 புதிய அணிகள் இடம் பெறுகின்றன .இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்-ல் என்ட்ரியாகும் பாலிவுட் நட்சத்திர ஜோடி ….! புதிய அணியை வாங்க திட்டம் ….!!!

15-வது சீசன் ஐபிஎல்-லில் கூடுதலாக 2 புதிய அணிகளுக்கான ஏலத்தில் பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே ஜோடி ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . ஐபிஎல் டி20 போட்டி கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் வருகின்ற ஐபிஎல் சீசனில் […]

Categories

Tech |