இந்திய அணியின் வேகப்பந்து விச்சு மற்றும் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா. இவர் கடந்த 2019 அறுவை சிகிச்சை கொண்டதிலிருந்து பந்து வீச முடியாமல் இருந்து வருகிறார். கடந்த ஐபிஎல் 16 வது சீசனிலும் பந்து வீசவில்லை இதன் காரணமாக தொடங்கயிருந்த டி20 உலக கோப்பையில் இவர் சேர்க்கப்பட மாட்டார் என கருதப்பட்டது. இருப்பினும் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா இதுகுறித்து விளக்கம் […]
