Categories
மாநில செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபி சிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார். இதனை அடுத்து சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் ஆயுதப்படை ஐஜியாக ராதிகா போன்றோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏபிஜிபி வெங்கட்ராமன் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு பணியை ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி… மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளார்… காரணம் என்ன…?

பல வருடங்களாக தமிழகம் கர்நாடகா என இரு மாநில அதிரடிகளுக்கும் தண்ணிக்காட்டி வந்த வீரப்பனை என்ற தமிழ்நாடு சிறப்பு அதிரடி படையின் தலைவராகவும் பணியாற்றியவர் விஜயகுமார் ஐபிஎஸ். தமிழகத்தை சேர்ந்த இவர் 1975 ஆம் பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட இவர் தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியுள்ளார். அதன் பின் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்ட விஜயகுமார் ஐபிஎஸ் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிஐடியின் சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கொடநாடு கொலை கொள்ளை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தேன்மொழி சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஆயுதப்படை ஐஜியாக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை…… முக்கிய ஆவணங்கள் மாயம்…. நீதிபதி அதிர்ச்சி….!!!!

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சிறப்பு டிஜிபி முன்னாள் போலீஸ் சூப்பிரண்ட் ஆகிய இரண்டு பேரும் ஆஜராகவில்லை. ஆனால் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

உபியில் கலக்கிய தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி… அப்படி அவர் என்ன செய்தார்…? வாங்க போகலாம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பணத்திற்காக கடத்தப்பட்ட பிரபல மருத்துவர் அடுத்த 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பெரும் பங்கு வகித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் பிரபல மருத்துவமனையில் மருத்துவராக உமாகாந்த் குப்தா பணியாற்றி வருகிறார். இவர் காதல் வலையில் சிக்க, பணம் பறிக்கும் கும்பல் இவரை கடத்தினர். இதையடுத்து மருத்துவரை விடுவிக்க வேண்டும் என்றால் 5 கோடி பணம் தர வேண்டும் என அந்த கும்பல் நிபந்தனை விதித்தது. அவரின் குடும்பத்தார் இதுகுறித்து போலீசில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும்… தமிழக அரசின் அடுத்த அதிரடி உத்தரவு…!!

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை உருவாகிக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழக அரசு தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறந்த திரைப்படம் ‘கர்ணன்’…. ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு…. வைரலாகும் ட்விட்டர் பதிவு…!!!

ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கர்ணன்’ படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் பலரும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் கர்ணன் படத்தை பார்த்து வியந்து போன திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “கர்ணன் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்த மீனுக்கு ஓவர் கான்பிடன்ட்… இவ்ளோ பெருச முழுங்க பார்க்குது….வைரலாகும் வீடியோ…!

ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய வனத்துறை ஐபிஎஸ் அதிகாரியான சுசாண்ட நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் மீன் ஒன்று விலாங்கு மீனை வேட்டையாடிக் கொண்டிருப்பதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் விலாங்கு மீனின் உருவம் மீனை விட பெரியதாக இருந்ததால் விலாங்கு மீனை உண்ண முடியாமல் அந்த மீன் அதனை வெளியே கக்கியது. If you haven’t seen this pic.twitter.com/pNoSKBbHtv […]

Categories
தேசிய செய்திகள்

சல்யூட் அடிக்கும் போலீஸ்… இனிமே அது வேண்டாம்… காரணம் இதுதான்… ஐபிஎஸ் அதிகாரி அதிரடி உத்தரவு…!!!

போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கும்போது உயர் அதிகாரிகள் சாலையில் சென்றால் அவர்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை என ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் போக்குவரத்துத்துறை டிஐஜி ஆக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள உள்துறைச் செயலாளர் ரூபா கூறியிருப்பது, “போக்குவரத்து போலீசார் மக்களை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்தில் போலீசார் இல்லை என்றால் மக்கள் அனைவரும் சாலைகளில் பாதுகாப்பாக செல்ல முடியாது. அவர்கள் தங்களின் உயிரையும், உடல் நலத்தையும் […]

Categories

Tech |