ஐபிஎல் தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் நோக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று 7.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்க உள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியில் வெற்றி கண்டால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நோக்கத்தில் களம் இறங்குகின்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பந்துவீச்சை […]
