ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதியை மாற்றம் செய்யக்கோரி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது முன்னதாக கடந்த 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் […]
