ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி போன்ற செயலிகளில் ஒளிபரப்பாகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் நிகழ்ச்சி கடந்த ஆண்டை போலவே இன்றும் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. உச்ச செயல்திறன் என்ற பெயரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய ரக ஐபோன்கள் ‘ஐபேட் ஏர்’ சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய மேக் […]
