கொல்லம் மாவட்டத்தில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதா க சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதான் உருமாற்றம் வைரஸ் என ஆட்டிப்படைத்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் புதிய வகை தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த புதிய வகை காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த […]
