Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமியின் பையில் இருந்த பொருள்….. விமான நிலையத்தில் பரபரப்பு….!!!!

5 வயது சிறுமியின் பையில் தோட்டாக்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரின் மகளின் பையில் இருந்து தோட்டாக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த அதிகாரி பெங்களூரு செல்ல குடும்பத்துடன் வந்திருந்தார். சோதனையின் போது அலாரம் அடித்த போது அதிகாரிகள் குடும்பத்தினரை நிறுத்தி ஐந்து வயது சிறுமியின் பையை சோதனை செய்தபோது துப்பாக்கி தோட்டாகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு பயண அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல்… இறந்து போன 5 வயது சிறுமி… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நீர் பஞ்சம் காரணமாக 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடமாநில பகுதிகளில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பாலைவனமாகும். பெரும்பாலும் அங்கு வறண்ட சூழ்நிலையே காணப்படும். குறைந்தபட்ச நீர்த்தேவையை பூர்த்தி செய்யக் கூட இயலாத சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது. கடுமையான வெப்பம் காரணமாக தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமி… குப்பை கிடங்கில் வைக்கப்பட்ட தீ… விளையாட்டு விபரீதமான சோகம்..!!

பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே கோனூர் பார்த்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவருக்கு கௌஷிக் என்ற மகனும், வித்யபாரதி என்ற மகளும் உள்ளனர். சம்பவ தினத்தன்று பூபதி வேலைக்கு சென்ற நேரத்தில் கௌஷிக் மற்றும் வித்யா பாரதி அருகில் உள்ள குப்பை வைக்கப்பட்ட தீ அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

“5 வயசு தான்… ஆனா ஒரு குழந்தைக்குத் தாய்..” ஆச்சரியத்தில் மூழ்கிய கிராமம்… முடிவுக்கு வராத மர்மம்..!!

1939ஆம் ஆண்டில் லீனா மதினா என்ற இளம்பெண் தாய் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப்பற்றி விரிவாக காணலாம். 1939 ஆண்டு பெரு கிராமத்தில் ஐந்து வயது மகளின் வயிறு விரிவடைவதை கண்ட பெற்றோர் வயிற்றில் ஏதாவது கட்டி இருக்கும் என்று எண்ணி மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர், ஆனால் அங்கு நடந்ததோ வேறு அவர் மருத்துவர்கள் லீனா மதினாவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் ஏழுமாத கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 6 […]

Categories
தேசிய செய்திகள்

நடுக்கடலில் பிறந்தநாள்… 5 வயது சிறுமியின் சாகசம்… காரணம் இதுதான்..!!

பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் என விழிப்புணர்வு நோக்கத்துடன் 5 வயது சிறுமி நடுகடலில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அர்னாலாவில் நடந்துள்ளது.  மும்பை சிறப்பு படை போலீஸ் பிரிவில் போலீசாக இருப்பவர் நினாட். இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு 5 வயதில் உர்வி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் தினம் வந்தது. இதை விமரிசையாகவும், வித்தியாசமாகவும் கொண்டாட முடிவு செய்த அவரது பெற்றோர்கள் வழக்கம்போல் நண்பர்களுடன் கொண்டாடாமல் பெண் குழந்தையை காப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த […]

Categories

Tech |