ஒரு நாளைக்கு தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதிக அளவு தண்ணீர் அபாயம் ஆகவும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக அளவில் தண்ணீர் குடித்தால் கொரோனா அறிகுறிகளை குணப்படுத்தும் என ஐந்து லிட்டர் தண்ணீரை தினமும் குடித்த நபர் உயிர் இழக்கும் அளவிற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு பெண்கள் 2.7 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் 3.7 லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும். வானிலை, உணவு, […]
