“விட்னஸ்” திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியீடு. புகைப்படக் கலைஞரான தீபக்கின் முதல் படம் விட்னஸ். இந்தப் படத்தை இவரே இயக்கி, ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு முத்துவேல், ஜே. பி. சாணக்யா ஆகிய இருவரும் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் தயாரித்துள்ளார். இந்த “விட்னஸ்” திரைப்படத்தில் ஸ்ரீநாத், […]
