Categories
சினிமா

ஆர்ஆர்ஆர் படத்தின் டிரைலர்…. மில்லியன் கணக்கான ரசிகர்கள்…. நன்றி தெரிவித்த ராஜமௌலி….!!!!

ராஜமௌலி இயக்கத்தில், மரகதமணி இசை அமைப்பில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் டிரைலர் கடந்த வாரம் 5 மொழிகளில் வெளியானது. ட்ரெய்லருக்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை அந்த படம் பெற்றது. அந்தப்படத்தின் டிரைலரை படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்யாமல் சென்னையை சேர்ந்த மற்றொரு எடிட்டர் எடிட் செய்திருக்கிறார். அந்த எடிட்டருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று ராஜமவுலி இந்த […]

Categories

Tech |