கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் வசித்து வந்த சௌமியா என்பவர் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றியுள்ளார். தனக்கு மின்சார துறை அமைச்சர் உறவினர் தான் என்று பொய் சொல்லியும், அரசியலில் முக்கிய பிரமுகர்களை தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் அரசு வேலை தன்னால் வாங்கிக் கொடுக்க முடியும் என்று […]
