Categories
தேசிய செய்திகள்

இயற்கை சீற்றத்தின் கோரத்தாண்டவம்… ‘தாய் மகன் கட்டியணைத்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்’… நெஞ்சை உலுக்கும் காட்சி…!!!

கேரளாவில் நிலச்சரிவில் தாய், மகன் கட்டியணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் காணாமல் போன நிலையில் 5 பேரை சடலமாக மீட்டுள்ளனர். கேரளாவில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ள நீரின் காரணமாக பல வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இடுக்கி மாவட்டம் […]

Categories

Tech |