நாம் ஒவ்வொருவருக்கும் பலவித பழக்கங்கள் இருக்கும். ஆனால், பெண்கள் முக்கியமாக இந்து ஐந்து பழக்கங்களை கைவிட வேண்டும். இதனால் குழந்தைபேறு, சருமப் பிரச்னைகள் அதிகமாக ஏற்படக்கூடும். அவற்றை குறித்துப் பார்க்கலாம். 1. முதலில் பெண்களுக்கு புகைப்பிடித்தல் பழக்கம் கூடவே கூடாது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகின்றனர். இந்தப் பழக்கத்தினால், கருப்பப்பை சார்ந்த பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதோடு வயது முதிர்ந்த தோற்றத்தையும் கொடுக்கும். 2. வெந்நீர் குளியல். வெந்நீரில் குளிப்பது இதமாக இருக்கலாம் ஆனால், வெந்நீர் உங்கள் […]
