65 வயதில் ஐந்தாவதாக திருமணம் செய்து ஏமாற்றிய வயதான கணவரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வசித்து வருபவர் லட்சுமணன் ராம்லால் மாலிக். இவருக்கு 65 வயது ஆகிறது. இவருக்கும் 28 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்த நிலையில் லட்சுமணன் கோபித்துக் கொண்டு வேலை செய்யும் அலுவலகத்தின் அருகே உள்ள நண்பன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தான் இவர்களுக்கு ஏற்கனவே நான்கு […]
