தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. மக்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோ என்றால் அது நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி தமிழில் 4 சீசன்களை கடந்து முடிந்துள்ளது. தமிழ் ரசிகர்கள் பலரும் ஐந்தாவது சீசனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதே போன்று தெலுங்கில் 4 சீசன்களை கடந்து முடிந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் […]
