நாளை மறுநாள் நாடு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் நிதியமைச்சர் இஷாக் தர் மீண்டும் நிதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள அவரது சகோதரர் நவாப் ஷெரிப்பை நேற்று முன்தினம் சந்தித்துள்ளார். இந்த நிலையில் நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயிலின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அதிருப்தியில் இருந்த நவாஸ் அவரது பதவிக்காலம் வரும் 18ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இதனால் […]
