இலங்கையின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் கூறியதாவது, மிரிஹானவில நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து இலங்கை கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கை மக்கள், பென்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு வீதியிலும் மார்ச் 31ஆம் தேதி இரவு முற்றுகையிட்டனர் என அவர் தெரிவித்தார். இதனையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் கலவர […]
