இலங்கையில் உள்ள ஐநா தூதரகம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப அதிகார மாற்றமானது அமைதியான வழியில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சிங்கப்பூருக்கு சென்று விட்டார். மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இலங்கையில் இருக்கும் ஐநா தூதரகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹனா சிங்கர், அரசியல் சாசனத்திற்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அதிகார மாற்றமானது அமைதியான வழியில் […]
