Categories
உலக செய்திகள்

திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பாராளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு…. ஐநா சபை கடும் கண்டனம்….!!!

பாராளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபராக கடாஃபியின் இருந்தார். இவருடைய மறைவுக்கு பிறகு அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கு தற்போது ஆட்சி செய்து வரும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டாப்ரக் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றத்தை பொதுமக்கள் திடீரென சூறையாடினார். அதுமட்டுமின்றி பாராளுமன்றத்தை மக்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதன் காரணமாக லிபியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு… எதிராக போராடிய மாணவி கைது..! ஐநா சபை கண்டனம் …!!!

டெல்லியில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவியான சஃபூரா சர்கா போராடியதற்காக கைது செய்யப்பட்டதற்கு  ஐநா சபை எதிர்ப்பு  தெரிவித்தது. தலைநகர் டெல்லியில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடந்தது. இதில் அப்பல்கலைக்கழக மாணவி சர்கா இந்த சட்டத்திற்கு எதிராக போராடியதால், அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக , வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த மாணவி […]

Categories

Tech |