ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின் அடிப்படையில் உலக மக்கள்தொகை 2030ம் வருடத்தில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என கணக்கிட்டுள்ளது. அத்துடன் இது 2080-களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் எனவும் 2100 வரை அந்த நிலையில் இருக்கும் எனவும் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது. மக்கள்தொகை பெருக்கம் தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது “உலக மக்கள் தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த […]
