பருவ கால மாற்றங்களை கவனிக்கவில்லையெனில் 2030ஆம் வருடத்திற்குள் ஒவ்வொரு வருடமும் 560 பேரழிவுகளும் உண்டாக்கும் என்று ஐநா கடுமையாக எச்சரித்திருக்கிறது. விஞ்ஞானிகள் பூமியின் வெப்பநிலை அதிகமாகி, பனிப்பாறைகள் உருகுவதால் உண்டாகும் பருவகால மாற்றம் பேரழிவுகளை உண்டாக்குகிறது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். எனினும் அதனை யாரும் பெரிதாக கண்டு கொள்வதாக தெரியவில்லை. எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான அளவை எட்டும் விதத்தில் வெப்பநிலை உயர்வு ஏற்படும் அதனை தவிர்க்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் கடந்த 2018 ஆம் […]
