Categories
உலக செய்திகள்

கைதான சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்… கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா அதிகாரி…!!!

குஜராத் மாநிலத்தின் சமூக செயல்பாட்டாளராக இருக்கும் டீஸ்டா செடல்வாட் என்பவர் கைதானதை ஐ.நாவின் ஒரு அதிகாரி கடுமையாக எதிர்த்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடத்தில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், குஜராத் வன்முறை வழக்கில் போலியான ஆதாரங்களின் மூலமாக வழக்கு தொடுத்தார் என்று குஜராத் மாநிலத்தின் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. அதிகாரியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்…. பிரபல நாட்டில் பயங்கர சம்பவம்….!!

சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் ஐ.நா. அதிகாரியை குறி வைத்து நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியாவின் தலைநகரான மொகதீசுவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ஐ.நா. அதிகாரி பயணித்த காரின் மீது மோதி வெடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் 7 பேர் உட்பட 23 பேர் […]

Categories

Tech |