பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் பொதுசபையில் உரையாற்றியுள்ளார். உலக நாடுகள் தற்போது சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகள் பற்றி அவர் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகம் முழுவதிலும் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து. தற்போது மெல்ல மெல்ல மீண்டும் கொண்டிருக்கிறது. மேலும் காலநிலை நெருக்கடியின் காரணமாக ஏற்படும் வாழ்க்கை சூழல் மாற்றம் வறுமை பசி பட்டினி, சமத்துவம் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக உலக […]
