ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எஃப்சி அணி ஒடிசா எஃப்சி அணியுடன் விளையாட உள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.இன்று நடைபெறும் லீக் போட்டியின் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஒடிசா அணியுடன் விளையாடவுள்ளது. ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 […]
