Categories
மாநில செய்திகள்

ஐடிஐ படித்தவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் இன்று முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஐடிஐ மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. உதவி தொகை ரூ.1000 ஆக உயர்வு…. முதல்வர் அசத்தல் அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் உள்ள 9 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் 5 தனியார் தொழில் பயிற்சி நிலையங்களின் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டயம் வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி 2021, 2022 ஆம் ஆண்டு வரை பயின்ற 884 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், தொழில்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொழில்நுட்ப கல்லூரி செயலர் முத்தம்மா, அரசு அதிகாரிகள், மாணவ, […]

Categories

Tech |