Categories
அரசியல்

“சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு இன்ட்ரஸ்ட் உயர்வு”… ஐடிஎஃப்சி வங்கி அறிவித்த குட் நியூஸ்…!!!

ஐடிஎஃப்சி வங்கியானது சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. சமீபகாலமாக பல்வேறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்ற நிலையில் தற்போது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கின்றது. இதுவரை 5 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்ட நிலையில் தற்போது உயர்த்தி வருகின்ற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 6 சதவீதம் வரை வட்டி விகிதம் பெற முடியும் என வங்கி அறிவித்து இருக்கின்றது. […]

Categories

Tech |