பாகிஸ்தானில் 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி போட்டிகள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் 2 உலகக் கோப்பை உட்பட மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தானில் வருகின்ற 2025 -ஆம் ஆண்டில் சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதையடுத்து 2024 – ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது . அதேபோல் […]
