ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வீரர் மார்னஸ் லபுஸ்சேன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது .இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி 7 -வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணியில் மார்னஸ் லபுஸ்சேன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும் ,ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும் […]
