பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி தங்களின் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா மற்றும் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தங்களது அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 6.90 சதவீதமாக […]
