Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப நாள் சிக்கல்… இப்ப தீத்தாச்சு…. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷின் திரில்லர் மூவி…!!!

நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த ஜிவி பிரகாஷின் திரைப்படம் ரிலீசாக உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன் திரைப்படம் சில பொருளாதார காரணங்களால் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் மீதிருந்த சிக்கல்களையெல்லாம் நீக்கி ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். அதன்படி ஜீவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’… எப்போ தெரியுமா?…!!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், அடங்காதே, ஜெயில், பேச்சுலர் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஐங்கரன் படத்தை ரவி அரசு இயக்கியுள்ளார் . இவர் அதர்வாவின் ஈட்டி படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சித்தார்த்தா சங்கர், ஹரிஷ் பேரடி, ஆடுகளம் நரேன், […]

Categories

Tech |