Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் ஷங்கர் ராஜாவுடன் போட்டோ எடுத்த பிக்பாஸ் பிரபலம்…. பின்னணி என்ன?… வைரல் புகைப்படம்….!!!!

தமிழக மக்கள் தற்போது அதிகம் வரவேற்பு கொடுத்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் 6. எந்த ஒரு சீசனிலும் இல்லாத வித்தியாசங்கள் எல்லாம் இந்த சீசனில்தான் நடந்து வருகிறது. இதற்கிடையில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் மக்கள் அதிகம் ரசித்து பார்க்கின்றனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக பல பேர் பிரபலமாகி உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஐக்கி பெர்ரி. தற்போது ஐக்கி பெர்ரி பிரபல இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாவுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எலிமினேஷன் ஆன பின்…… சக போட்டியாளரின் குடும்பத்தை சந்தித்த ஐக்கி பெர்ரி……!!!

ஐக்கி பெர்ரி இமான் அண்ணாச்சியின் குடும்பத்தை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. சீசன் 5. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் இமான் அண்ணாச்சி. இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஜில்லா, மரியான் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதனையடுத்து, சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆனவர் பாடகி ஐக்கி பெர்ரி. இந்நிலையில், இவர் இமான் அண்ணாச்சியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ்…. இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தானா…? கசிந்த தகவல்…!!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசன் சமீபத்தில் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இந்தியா திரும்பிய போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஐக்கி பெர்ரியின் காதலரா இவர்?… வெளியான புகைப்படம்…!!!

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் ஐக்கி பெர்ரியின் காதலர் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர் . கடந்த வாரம் ஒரு சில காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். […]

Categories

Tech |