இமான் அண்ணாச்சி எலிமினேஷன் ஆன பிறகு சக போட்டியாளரான ஐக்கி பெரியை நேரில் சந்தித்துள்ளார். விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து இமான் அண்ணாச்சி கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆன இவர் முதலில், சக போட்டியாளரான ஐக்கி பெரியை நேரில் சந்தித்துள்ளார். ஐக்கி பெர்ரி இன் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ […]
