உலக நாடுகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து வழங்கும் இந்தியாவின் திறன் உலகிற்கு கிடைத்த மிக பெரிய சொத்து என்று ஐக்கிய நாடுகளின் செயலாளரான Antonio Guteress புகழ்ந்துள்ளார். உலக நாடுகளை உலுக்கி வந்த கொரோனாவுக்கு எதிராக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே உலக நாடுகள் பலவற்றிற்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் […]
