அரசுப் பணியாளர்களுக்கு இனிமேல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்றும் 3 தினங்கள் விடுமுறை என்றும் ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் இதுவரையிலும் வாரத்தில் 6 நாட்கள் வேலை நடைபெற்று வருகிறது. அதாவது ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைரா போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆகவே அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்வதால் அன்று மட்டும் […]
