யுஏஇ அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நமீபியா சூப்பர் 12 சுற்றை இழந்து வெளியேறியது.. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10வது போட்டியில் இன்று நமீபியா மற்றும் யுஏஇ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப்போட்டி ஜீலாங்கில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குதொடங்கியது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி தகுதிச் சுற்று ஆட்டமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. எனவே […]
