Categories
உலக செய்திகள்

இந்தியா-ஜெர்மன் இடையே விமானபோக்குவரத்தில் மாற்றம்.. ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கட்டுப்பாடுகள்..!!

இந்தியா மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக Lufthansa விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை, இந்தியா மற்றும் ஜெர்மனுக்கு இடையில் நேரடியான போக்குவரத்து இல்லை. மாறாக, ஜெர்மனியில் இருந்து இந்தியா செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து ஜெர்மனி செல்லக்கூடிய விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று வேறு விமானத்தில் பயணிகள் மாற்றப்படுவது தான் வழக்கத்தில் இருந்தது. எனினும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதால் ஐக்கிய அரபு அமீரகம் சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் பிரச்சனையே இன்னு முடில… அதுக்குள்ள உலக கோப்பை டி 20 போட்டிக்கும் சிக்கல் …! குழப்பத்தில் பிசிசிஐ …!!!

ஐபில் தொடரை தொடர்ந்து ,தற்போது இந்தியாவில் உலக கோப்பை டி 20 போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . 14 வது ஐபிஎல் தொடரானது ,கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் ,ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, போட்டிகள் நடைபெற்று வந்தன. 29 லீக் போட்டிகளை எந்த அச்சமுமின்றி, பாதுகாப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் 30வது லீக் போட்டியில் ,கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஐபிஎல் தொடரை , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்கலாம் …! முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி…!!!

ஐபிஎல் தொடரை   , சென்ற வருடம் போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும் , என்று கர்சன் காவ்ரி  கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா  தொற்றின்  2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் தொற்றால் பாதித்தவர்களின், தினசரி எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் , மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் ,மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி முதல் தொடங்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி…! மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு …!!!

 உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி வரும் அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் நடைபெற   இருக்கிறது. 16 அணிகள் பங்கேற்க உள்ள உலக கோப்பை 20 ஓவர் போட்டி ,இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் 9 நகரங்களில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் , கொரோனா  தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சில நாடுகள் இந்தியாவுடனான விமான  போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில்  […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு பயணத்தடை விதித்த நாடு.. இவர்களுக்கு மட்டும் விலக்கு..!!

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், கொரோனா அபாயம் காரணமாக இந்தியாவிற்கு பயணத் தடை விதித்துள்ளது. இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையில் தத்தளித்து வருகிறது. இதனால் தினந்தோறும் நிலைமை மிகவும் மோசமடைந்துகொண்டே வருகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமையில் இருந்து சுமார் பத்து நாட்களுக்கு இந்திய பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தடை அறிவித்திருக்கிறது. இந்த தடையானது ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று இரவு 11:59 மணியளவிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. மேலும் கடந்த இரு வாரங்களில் இந்திய […]

Categories
உலக செய்திகள்

பால்கனியில் பெண்களின் கேவலமான செயல்… வைரலான வீடியோ காட்சி… நடவடிக்கை எடுத்த ஐக்கிய அரபு அமீரகம்…!!

பால்கனியில் பல பெண்கள் நிர்வாணமாக நிற்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல பெண்கள் பால்கனியில் நிர்வாணமாக நின்று கொண்டிருப்பது போல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படக் காட்சியை அண்டை வீட்டில் இருக்கும் நபர் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ காட்சிகள் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் […]

Categories
உலக செய்திகள்

இத்தனை கோடியா..? அதிர்ஷ்டம்னா இது தான்.. இந்தியருக்கு வெளிநாட்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!!

கேரளாவை சேர்ந்தவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளது.  கேரளாவில் உள்ள கொச்சின் பகுதியில் வசிப்பவர் ஆன்டனி ஜாய்(39). இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஓமனுக்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பே குடியேறியிருக்கிறார். அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு மாதம் 3,000 திர்ஹாம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் நடத்தும் Mahzooz என்ற லாட்டரியில் கடந்த புதன் கிழமை அன்று […]

Categories
உலக செய்திகள்

“இன்று இரவுக்குள் கொடுக்க வேண்டும்”… பாகிஸ்தானுக்கு கெடு வைத்த ஐக்கிய அரபு அமீரகம்..!!

கடனாக வாங்கிய ஒரு மில்லியன் டாலரை இன்று இரவுக்குள் திருப்பித் தரவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கெடு வைத்துள்ளது. பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒரு பில்லியன் டாலரை கடனாக வாங்கியிருந்தது. இதை இன்று இரவுக்குள் திருப்பித் தரவேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கெடு விதித்துள்ளது. இதனால் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த தொகை  பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு அதன் முதிர்வுத் தொகை மார்ச் 12ம் தேதி நிறைவு […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு தொகையா..? ஒரே நாளில் கோடீஸ்வரரான இந்தியர்.. 3 வருட முயற்சிக்கு கிடைத்த பரிசு…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் கர்நாடகத்தை சேர்ந்த நபருக்கு 24 கோடி லாட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  கர்நாடகாவில் உள்ள சிவமோகா என்ற மாவட்டத்தை சேர்ந்த சிவமூர்த்தி கிருஷ்ணப்பா என்பவர் கடந்த 15 வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பிக் டிக்கெட் லாட்டரியை கடந்த மூன்று வருடங்களாக கிருஷ்ணப்பா தொடர்ந்து வாங்கி வந்திருக்கிறார். தனக்கு ஒரு நாளாவது பெரிதாக அதிர்ஷ்டம் அடித்து விடாதா, என்ற நம்பிக்கையில் தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கி வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வயதில் இப்படி ஒரு தான சிந்தனையா… நெகழ்ச்சியை ஏற்படுத்திய குடும்பம்…!

2 வயது குழந்தை புற்று நோயாளிகளுக்காக தனது முடியை தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் நேஹா ஜெயின். இவருக்கு எட்டு வயதுடைய மிஷிகா என்ற மகளும், இரண்டு வயதுடைய தஷ் ஜெயின் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மிஷிகாவின் பள்ளியில் கேன்சர் நோயாளிகள் குறித்த ஒரு பிரச்சாரம் நடந்தது. அப்போது மிஷிகா தன் தலைமுடியை தானமாக வழங்கினார். அதனை அப்போதிலிருந்து இப்போது வரை வீட்டில் அடிக்கடி கூறிக்கொண்டே […]

Categories
உலக செய்திகள்

ரூ 7,37,74,500… “துபாயில் வேலையை இழந்து தவித்த இந்தியருக்கு”… அடித்தது ஜாக்பாட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர் தனது வேலையை இழக்கப் போகும் தருவாயில் ஒரு மில்லியன் டாலர் லாட்டரி அடித்த சம்பவம் நடந்துள்ளது. துபாயில் வேலை பார்த்து வந்த இந்தியரான நவ்னீத் சஞ்சீவன் வேலையை இழப்பதற்கு முன்பு ஒரு மில்லியன் டாலரை வென்றுள்ளார். கொரோனா காலகட்டம் காரணமாக தன்னுடைய வேலையை இழக்கும் தருவாயில் இருந்தார். டிசம்பர் 28-ஆம் தேதி தான் இவருக்கு அலுவலகத்தில் கடைசி நாள். அதற்கு முன்பு அவருக்கு ஒரு மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் விமானங்கள் செல்லலாம்… பக்ரைன் அரசு அனுமதி…!!!

இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பகுதி வழியாக செல்ல பக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான தூதரக உறவை வலுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியது. அதன் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்ட முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம்… வெள்ளை மாளிகையில் அமைதி ஒப்பந்தம்…!!!

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் வருகின்ற 18ம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் கையெழுத்தாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான உறவை மேற்கொள்ளும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று அமெரிக்காவின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 13ஆம் தேதி கையெழுத்தாகியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தம்… முதற்கட்டமாக தொலைபேசி சேவை தொடக்கம்…!!!

தூதரக ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலியாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையில் தொலைபேசி சேவை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தம்… துருக்கி அதிபர் பரிசீலனை…!!!

இஸ்ரேலுடன் தூதரக ஒப்பந்தம் செய்துகொண்ட விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை பேணுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது. அந்த ஒப்பந்தத்திற்கு ஐநா வரவேற்பு அளித்துள்ளது. மேலும் அமெரிக்கா, சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பாராட்டி வருகின்றன. அதேசமயத்தில் ஈரான், துருக்கி மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தம்… கண்டனம் தெரிவித்துள்ள ஈரான்…!!!

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தாகியுள்ள தூதரக ஒப்பந்தத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.   இஸ்ரேல் கடந்த 1948ம் ஆண்டு தனிநாடாக அறிவிக்கப்பட்டது. அதற்கு வளைகுடா நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக போரில் இறங்கினர். அந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி கண்டது. இருந்தாலும் இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபுநாடுகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அந்த நாட்டுடன் தூதரகம் மற்றும் வர்த்தகம் என எந்தவிதமான உறவுகளையும் அரபு நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரானா அச்சுறுத்தல்: செய்தித்தாள்களை நிறுத்திவைத்த ஐக்கிய அரபு அமீரகம்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. மேலும், வளைகுடா நாடுகளில் இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவில் 392, பஹ்ரைனில் 310, ஐக்கிய அரபு அமீரகத்தில் 153 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நோய் […]

Categories

Tech |